நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன? | Naradhar Ula - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/11/2017)

நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

      காரைக்காலுக்குச் சென்றிருந்த நாரதருக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். வெளியில் மழை கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தது. இந்த அடைமழையில் நாரதர் வருவாரோ, மாட்டாரோ என்ற சிந்தனை உள்ளுக்குள் எழுந்த தருணத்தில் படாரென கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் நாரதர்.

மழைக்கு இதமாக இருக்கட்டுமென்று, சூடான இஞ்சித் தேநீரைப் பருகக் கொடுத்தோம். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தேநீரைப் பருகத் தொடங்கிய நாரதரிடம் கேள்வியை ஆரம்பித்தோம்.

‘‘காரைக்கால் ட்ரிப் எப்படி இருந்தது?’’ என்றோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க