ஆஹா... ஆன்மிகம்! - கோபுர கொலு!

அருண வசந்தன்

நாம் வீடுகளில் வைக்கும் கொலுவானது நவராத்திரி நாள்களில் மட்டும்தான் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமையும். ஆனால், நிரந்தரமாக நம் கண்களுக்கு விருந்தாக அமைந்து, எண்ணங்களில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும் பிரமாண்ட கொலு மண்டபமாகத் திகழ்பவை கோபுரங்கள்தான்.

வானுயர்ந்து நிற்கும் கோபுரங்களுக்கு வனப்பூட்டுபவை அதிலுள்ள சுதைச் சிற்பங்கள் ஆகும். கோபுரத்தின் நீள, அகல, உயரங்களுக்கேற்ப அமைக்கப்படும் சுதைச் சிற்பங்களை ஐந்து வகையாகப் பிரித்து விளக்குவார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick