ஸ்ரீநிவாஸா கோவிந்தா...

ழுமலையானின் பக்தர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கத் துடிக்கும் அற்புத வைபவம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவம்.

அந்தப் பெருவிழாவின் ஒவ்வொரு நாளும் விதவிதமான வாகனங்களில் உலா வருவார் திருவேங்கடவன்.

எழிலார்ந்த அந்தத் திருக்கோலங்களில் சில  இங்கே உங்களுக்காக...

படங்கள் : RSP Network

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick