கம்பீரமாய் எழுகிறது ராஜகோபுரம்!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

`கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆலய அமைப்புப்படி கோபுரத்தை இறைவனின் பாதமாகச் சித்திரிக் கின்றன ஞான நூல்கள்.

வானுயர்ந்து நிற்கும் கோபுரத்தைத் தரிசிக்கும் தருணத்தில் இறையின் பிரமாண்டம் தெரியும்; ‘அதற்குமுன் நாமெல்லாம் துரும்பு’ என்ற உண்மை புரியும். அதன் விளைவாகப் பணிவு பிறக்கும்; மனதில் ஆணவம் நீங்கும். அதுமட்டுமா? வாழ்வில் படிப்படியாக உயர வேண்டும் என்ற உந்துதலையும் அளிக்கவல்லது கோபுர தரிசனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick