குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ! | Thirukarukavur Garbarakshambigai temple worship - Sakthi Vikatan | சக்தி விகடன்

குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஜெயம் கண்ணன், படங்கள்: செ.ராபர்ட்

குழந்தை பாக்கியம் மட்டுமல்ல; திருமண பாக்கியம்  கூடிவராத பெண்களும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையின் சந்நிதிக்கு வந்து, அந்தத் தாயை மனதாரப் பிரார்த்தனை செய்து, படி மெழுகி, அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கூடிவரும் என்று சென்ற இதழில் பார்த்தோம்.

அதேபோல், முற்பிறவிகளின் கர்மாக்கள் காரணமாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருப்பின், வியாழக்கிழமைகளில் கர்ப்ப ரட்சாம்பிகை சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி அம்பாளை வழிபட்டு வந்தால், வம்ச தோஷம் நீங்கி, புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது திண்ணம். அம்பிகை இப்படியென்றால், அடியார்களை வாட்டும் நோய்நொடிகளில் இருந்து அவர்களைக் காத்தருள செய்கிறார், சுவாமி முல்லைவனநாதர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick