‘மகாபாரத’ புதிர்

கவத்கீதை போன்று மகாபாரதம் மூலம் நமக்குக் கிடைத்த வேறுசில உபதேசப் பொக்கிஷங்களும் உண்டு. பீஷ்மரால் பாண்டவர்களுக்கு அருளப்பட்டது ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், பகவான் கிருஷ்ணரால் உத்தவருக்கு அருளப்பட்டது உத்தவ கீதை. இந்த வரிசையில் திருதராஷ்டிரனுக்கும் உபதேசம் கிடைத்தது. அந்த உபதேசத் தொகுப்பின் திருப்பெயர் என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick