முருகனைக் கும்பிட்டு...

கந்தசஷ்டி விரதம் அபூர்வத் தொகுப்பு வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

னிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர்கண்ட சிறந்த நெறிகளில் குறிப்பிடத்தக்கவை விரதங்கள். `வரிக்கப்படுவது விரதம்’, ‘உடலளவு விரதம்’, `காப்பது விரதம்’ என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு. பரமனிடத்தில் பக்திகொண்டு தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள விரதங்களைப் போன்று வேறெதுவும் துணைபுரிவதில்லை. இப்படி, இறைவனுடன் நம்மைப் பிணைக்கும் அற்புத விரதங்களில் ஒன்று கந்தசஷ்டி விரதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick