அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!

மு.வெ.சம்பத் படங்கள்: தே.அசோக்குமார்

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் எண்ணற்ற திருத்தலங்களில் எழுந்தருளி யிருந்தாலும், எட்டு திருத்தலங்கள் சுயம்வியக்த தலங்கள் - தானாகத் தோன்றிய தலங்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. திருவரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய தலங்களுடன் திருநீர் மலையும் சுயம்வியக்த தலமாகப் போற்றப் படுகிறது.

அதுமட்டுமா? நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று ஞான நூல்கள்  சிறப்பிக்கும் வகையில் இந்த நான்கு கோலங் களிலும் பெருமாளை இங்கே தரிசிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick