ஆஹா... ஆன்மிகம்! - கோட்டம்! | Spiritual tibits - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆஹா... ஆன்மிகம்! - கோட்டம்!

அருண வசந்தன்

கோயிலுக்குக் கோட்டம் என்றும் பெயருண்டு. வளைந்து வட்டமாக அமைந்த அடித்தளத்தின் மீது வட்டக் கூம்பு வடிவம் கொண்ட ஆலயம் கோட்டம் எனப்பட்டது. ஆதியில் அமைந்த ஆலயங்கள், வட்டமாக அமைந்த சுவர்களையே கொண்டிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick