வேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில்! - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை | Veera Vanji Sankaralinga Swamy Temple worship - Sakthi Vikatan | சக்தி விகடன்

வேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில்! - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை

இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள வீரவாஞ்சி நகரில் அமைந்துள்ளது புற்றுக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு சங்கரேஸ்வரி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி திருக்கோயில்.

இந்தக் கோயிலில் வழங்கப்படும் புற்றுமண் பிரசாதம் அனைத்துவிதமான தோல் நோய்களையும் தீர்ப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick