புரட்டாசியில் புண்ணிய தரிசனம்! | Lord Perumal various temples worship - Sakthi Vikatan | சக்தி விகடன்

புரட்டாசியில் புண்ணிய தரிசனம்!

சேனாதிபதி ஏற்பாடு செய்த பொங்கல் பிரசாதம்!

ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், பஞ்சகிருஷ்ண க்ஷேத்திரங்களுள் ஒன்றானதும், கீழை வீடு என்று புகழப்பட்டதுமான பெருமாள் க்ஷேத்திரம் ‘திருக்கண்ணபுரம்’. இங்கு அருள்பாலிக்கும் பெருமாளின் திருப்பெயர் ஸ்ரீசௌரிராஜ பெருமாள்.

நாகை மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயிலில் தினமும் நள்ளிரவில் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யப்படுகிறது. அந்த ஏற்பாட்டைச் செய்தவர் முனியதரையன் என்ற சேனாதிபதி. சோழ மன்னரிடம் பணிபுரிந்தவர். அதனால், அப்பொங்கல் “முனியதரன் பொங்கல்” என்ற பெயர் பெற்றது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick