பாதாள ஸ்ரீநிவாசன்

‘பாதாள ஸ்ரீநிவாசன்’

சுமார் மூன்று  ஏக்கர்  பரப்பளவில் குடந்தையின் மையத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு சார்ங்கபாணி திருக்கோயில்.

தேர் வடிவ முன் மண்டபங்களும், 11 நிலைகள் கொண்ட கோபுரத்துடன் திகழும் இதுவே கும்பகோணத்தின் மிகப்பெரிய கோயில் என்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீரங்கம் அரங்கன்- நடை அழகு; மதுரை- கள்ளழகர்- படை அழகு ஸ்ரீவில்லிபுத்தூர் மன்னர்- தொடை அழகு; திருப்பதி வேங்கடவன்- வடிவழகு: திருநாராயணபுரம் நாராயணர்- முடி அழகு; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி- உடையழகு. அந்த வரிசையில் கும்ப கோணம்- ஆராவமுதனுக்கு கிடை (கிடை= பள்ளிகொண்ட கோலம்) அழகு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick