குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்! | Kampaheswarar Temple and Kambakareswarar Temple Thirubuvanam - Sakthi Vikatan | சக்தி விகடன்

குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஜெயம் கண்ணன்

ன்னர் ஒருவர் தான் இழந்த நாடு, ஆட்சி, செல்வம், புகழ், மனை, மக்கள் அனைத்தையும், ஒரு திருத்தலம் வழங்கியிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் நிகழ்ந்த திருத்தலம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick