வாழ்வைச் செழிக்க வைக்கும் ராசி மந்திரங்கள்!

வாழ்வைச் செழிக்க வைக்கும் ராசி மந்திரங்கள்!

முற்பிறவி கர்மவினைகளே இப்பிறவியின் பலாபலன்களுக்குக் காரணமாக அமைகின்றன என்கின்றன நம் ஞான நூல்கள். முற்பிறப்பில் செய்த பாவ - புண்ணியங்களுக்கு ஏற்ப, அவற்றுக்கு உகந்த பலாபலன்களை வழங்கும் வகையில் நவகிரகங்கள் அமைந்திருக்கும் நிலையில்தான், ஓர் உயிர் இப்புவியில் ஜனிக்கிறது. அந்த தருணத்தை அடிப்படையாகக்கொண்டே ஜனன ஜாதகம் கணிக்கப்படுகிறது.

ஆக, ‘இப்படியான கிரக அமைப்பில் பிறந்தவருக்கு இன்னின்ன காலகட்டத்தில் இன்னின்ன பலன்கள் விளையக்கூடும்’ என்பதை ஜாதகக் கணிப்புகள் சுட்டிக்காட்டும். அதன் அடிப்படையில் சோதனைகள் வரும் காலகட்டத்தில் அவற்றை எதிர்கொள்ளத் தேவையான மனவலிமையைப் பெறவும், இந்தப் பிறவியில் பாவக் கணக்குகளை மென்மேலும் அதிகரித்துக்கொள்ளாமல் இருக்கவும் இறையருள் நிச்சயம் தேவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick