அல்லிக்கேணியில் அழகுத் திருக்கோலம்! | Navratri Function in Triplicane Parthasarathy Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

அல்லிக்கேணியில் அழகுத் திருக்கோலம்!

நவராத்திரி தரிசனம்

ருமமிகு சென்னையின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் அற்புத க்ஷேத்திரம் திருவல்லிக்கேணி. இங்கு குடும்ப சமேதராக அருளும் ஸ்ரீவேங்கடகிருஷ்ணரின் ஆலயத்தில், வருடம் முழுக்கக் கொண்டாட்டம்தான். இத்தலத்தின் நவராத்திரியும்  பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய வைபவம் ஆகும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick