சக்தியாய் சிவம்... சிவமயமாய் சக்தி!

இ.கார்த்திகேயன் - படங்கள் : ஏ.சிதம்பரம்

ந்தியாவில் மைசூருக்கு அடுத்த படியாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்றாலே தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குக் குலசை தசரா திருவிழாதான்  சட்டென நினைவுக்கு வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick