ஆஹா ஆன்மிகம் - திருமணக் கோலம்

பூசை. அருணவசந்தன்

றைவனின் திருமணக் கோலங்களைத் தரிசிப்பதால் சர்வ மங்கலங்களும் உண்டாகும் என்கின்றன ஞானநூல்கள். புகழ்பெற்ற சில சிவாலயங்களில் அம்மையும் அப்பனும் அருளும் திருமணக் கோலத்தை ஐவகையாகச் சிறப்பிப்பார்கள். அவை: கன்னிகாதான திருக்கோலம், கைத்தலம் பற்றுதல், வேள்வித்தீயை வலம்வரும் கோலம், முளைப்பாலிகை இடச்சொல்லும் திருக்கோலம், வரதான கோலம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick