விழாக்கள்... விசேஷங்கள்! | vizakkal visheshangal - Sakthi Vikatan | சக்தி விகடன்

விழாக்கள்... விசேஷங்கள்!

பங்குனி உத்திரம்

30-03-18


தெய்வத் திருமணங்கள் பலவும் நடைபெற்ற மங்களத் திருநாள் இது. ஸ்ரீஐயப்பன், ‘பார்கவி’ எனும் திருமகள், வள்ளி, அர்ஜுனன் ஆகியோர் அவதரித்த நாளும் இதுதான். மங்களங்கள் யாவும் நிறைந்த இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் அனைத்தும் சகல நன்மைகளையும் வழங்கும். முக்கியமாக இந்த நாளில் மேற்கொள்ளப்படும் ‘கல்யாண சுந்தர விரதம்’ திருமணத் தடைகளை நீக்கி அற்புதமான துணையைத் தேடித்தரும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick