புடவை பரிசுப் போட்டி: கேள்விக்கு என்ன பதில்? | Questions and Answers - Sakthi Vikatan | சக்தி விகடன்

புடவை பரிசுப் போட்டி: கேள்விக்கு என்ன பதில்?

மதிப்புக்குரிய வாசகியரே!

ங்களுக்காகவே இந்தச் சிறப்புப் போட்டி! இங்கே கேட்கப்பட்டி ருக்கும் ஐந்து கேள்விகளுக்கும் நீங்கள் விடையளிக்கவேண்டும். நீங்கள், இந்த இதழை முழுமையாகப் படித்து மகிழ்வீர்கள் என்பது தெரியும். அப்படி கட்டுரைகள், துணுக்குகள் என ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படித்தீர்கள் எனில், இங்குள்ள கேள்விகளுக்கு மிக எளிதாக நீங்கள் விடையளிக்கலாம். ஆம், இவற்றுக்கான பதில்கள் இந்த இதழிலேயே இடம்பெற்றிருக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick