விழாக்கள் விசேஷங்கள்! | vizakkal visheshangal - Sakthi Vikatan | சக்தி விகடன்

விழாக்கள் விசேஷங்கள்!

வேல்மாறல் பாராயண வைபவம்

தி
ருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரெண்டார் தீர்த்தக் காவடிக் குழுவினர், வருடம்தோறும் ஈரோடு பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக் காவடி எடுத்துச் சென்று, பழநி பாலதண்டாயுதபாணிக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் செய்து வருகின்றனர். இவ்வருடம் (9.4.18 அன்று) பழநி பாலதண்டாயுதபாணிக்கு 91-வது ஆண்டு காவிரி தீர்த்த அபிஷேகம் நடந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick