சக்தி தரிசனம் - கற்பகத் தருவே!

அம்மையின் திருக்கதை!

அம்பிகை மயிலாக வந்து சிவனாரை வழிபட்ட தலம் சென்னையின் திருமயிலை. ஒரு முறை பார்வதிதேவிக்கு ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தார் சிவபெருமான். அப்போது அங்கு தோகை விரித்தாடிய மயிலின் நடனத்தால் அம்மையின் கவனம் சிதறியது. அதனால் கோபம் கொண்ட சிவனார், ‘மயிலுருக் கொண்டு மண்ணுலகம் செல்வாயாக!’ என்று உமையவளைச் சபித்தார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick