சக்தி தரிசனம் - பங்காரு காமாக்ஷி

காஞ்சியிலிருந்து தஞ்சைக்கு...

காஞ்சியில் பிரம்மதேவரால் எழுந்தருளச் செய்யப்பட்டு, அவரால் வழிபடப்பட்ட அம்பிகை சொர்ண காமாட்சி. பின்னாளில் அந்நியர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் அப்போதைய பீடாதிபதியாக இருந்த ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆதிகாமாட்சியை தியானித்து சொர்ண காமாட்சியை அந்நியர்களிடமிருந்து பாதுகாக்கும் வழியை உணர்த்தும்படி பிரார்த்தித்தார். அம்பிகையின் திருவுள்ளக் குறிப்பின்படி, காஞ்சியிலிருந்து சுவர்ண காமாட்சி தஞ்சைக்குப் பயணப்பட்டாள்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்