சக்தி தரிசனம் - அணியும் அணிக்கழகே அபிராமி!

தனம் தருவாள்... கல்வி தருவாள்!

தை அமாவாசை திருநாளன்று தன் அடியவருக்காக, அம்பிகை தனது தாடங்கத்தைக்  கழற்றி விண்ணில் எறிந்து பூரண நிலவைத் தோன்றச் செய்து அற்புதம் நிகழ்த்திய தலம் திருக்கடவூர். பிரம்மன் வழிபட்ட தலம். எனவே, பிரம்ம மகிஷியான சரஸ்வதிதேவியும் அம்பாளை வழிபட்டு வணங்கிய இடம். ஆக, கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதிக்கே அருளும் பொருட்டு அம்பிகை அபிராமி, கையில் ஜபமாலை தாங்கி அருள் பொழியும் தலம் இது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick