சக்தி தரிசனம் - சேதுபீட நாயகி! | sakthi dharisanam Parvatvartani amman temple in rameswaram - Sakthi Vikatan | சக்தி விகடன்

சக்தி தரிசனம் - சேதுபீட நாயகி!

ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம்

ராமேஸ்வரம் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று மட்டுமல்ல, அம்பிகையின் 51 சக்தி பீடங்களிலும் ஒன்று. இங்கே சேது பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் ஸ்ரீபர்வதவர்த்தனி. அந்த பீடத்தின் அடியில் ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் உள்ளது. இங்கே சுவாமி சந்நிதிக்கு வலப்புறத்தில் அம்பாள் சந்நிதி அமைந்திருப்பது மிகவும் விசேஷம். அம்பாள் சந்நிதியில் அஷ்ட லட்சுமியர் மற்றும் சண்டிகேஸ்வரி ஆகியோர் காட்சி தருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick