சக்தி தரிசனம் - கரு காக்கும் நாயகி! | sakthi dharisanam Thirukarukavur Karparatchambigai temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

சக்தி தரிசனம் - கரு காக்கும் நாயகி!

கரும்பணையாள்

இறைவன் முல்லைவனநாதருடன், திருக்கருகாவூரில் கருகாக்கும் நாயகியாய் அருள்பாலிப்பவள் கர்ப்பரட்சாம்பிகை. மேலிரு கரங்களில் தாமரையும் அக்ஷமாலையும்; கீழ்க் கரங்களில் வலக்கரம் அபயம் அருள; இடக்கரம்  ஊரு ஹஸ்தமாகத் தொடையில் ஊன்றப்பட்டிருக்க, புன்னகையோடு அருளும் இந்த அம்பிகையை கரும்பணையாள் என்றும் போற்றுவார்கள். கரும்பைப்போல் இனிமையானவள் என்று பொருள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick