பகவான் ரமணர்

பிரபுநந்த கிரிதரன் - படங்கள்: கா.முரளி

னம் கல்வியை வேண்டுகிறது. பதவியைத் தேடுகிறது. பணத்தை நாடுகிறது. குடும்ப சுகத்துக்கு அலைகிறது. குழந்தைக்கு ஏங்குகிறது. இவற்றை அடைய எங்கெங்கோ ஓடுகிறது. அதுவே எது எதையோ கும்பிடுகிறது. எத்தனை ஆட்டம் போட்டும் அதனால் எதையும் ஜெயிக்க முடிவதில்லை. தான் தேடியது என்னவென்பதை உணராமலே ஓய்ந்துபோகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick