சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’ | Sister Nivedita's 150th birth anniversary - Sakthi Vikatan | சக்தி விகடன்

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

கோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவருக்கு பிரம்மச்சரிய தீக்ஷை அளித்து, ‘நிவேதிதை’ என்ற பெயரைச் சூட்டியவர் சுவாமி விவேகானந்தர். `நிவேதிதை’என்றால் சமர்ப்பிக்கப்பட்டவள் என்று பொருள். ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு உட்பட்டு அடிமை தேசமாக இருந்த அயர்லாந்தில், சமய போதகராக பணியாற்றியவர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick