திருவருள் செல்வர்கள்! - புதிய தொடர் | The Story of Guru Dakshinamoorthy Swamy - Sakthi Vikatan | சக்தி விகடன்

திருவருள் செல்வர்கள்! - புதிய தொடர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

லைகடலின் கரை மணலை அளவிட்டாலும் அளவிடலாம்; பரத கண்டமாம் நம் புண்ணிய பூமியில் அவதரித்த மகான்களின் எண்ணிக்கையையோ அவர்தம் மகிமை களையோ அளவிடவே இயலாது.

உலகின் வேறு எந்தவொரு பகுதியிலும் இல்லாத அளவுக்கு, மகான்களாலும் அவர்களது வழிகாட்டலாலும் அறம் நிறைந்து, அருள்செறிந்து திகழும் தேசம் நம்முடையது. அதிலும் குறிப்பாக நம் தமிழகம், தன்னிகரில்லா தவசீலர்களின் தண்ணருள் செழித்த புண்ணியபூமி ஆகும்.

என்றென்றும் உள்ளவர்களாக, எங்கெங்கும் நிறைந்தவர்களாகத் திகழும் அந்த மகான்கள், இந்தத் தொடர் மூலம் அருள்மழை பொழிய வருகிறார்கள்.

வணங்கி வரவேற்போம்; வளம்பெறுவோம்!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick