‘கண்ணன் காட்டிய வழியில்’ | Sudha Pattabiraman speaks about spiritual discourse - Sakthi Vikatan | சக்தி விகடன்

‘கண்ணன் காட்டிய வழியில்’

பிரேமா நாராயணன் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

திருச்சி மாநகரில் ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் சுதா பட்டாபிராமனைத் தெரியும். 

‘நாராயணீயம் பாராயணமா... சுதா பட்டாபிதான் பெஸ்ட் சாய்ஸ்!’,

‘பாகவதமா... கூப்பிடு சுதா பட்டாபியை..!’,

‘தேவி மகாத்மியமா... சுதா மாமி நல்லா சொல்லித் தருவாங்களே!’,

‘பகவத்கீதையா... சுதாவை விட்டா யார் இருக்காங்க?!’

- இப்படி, இறைநாமங்களையும் புராணங்களையும் ஸ்லோகங்களையும் சொல்வதற்கும், பாராயணம் செய்வதற்கும், வகுப்புகள் எடுப்பதற்கும் அத்தாரிட்டியாக விளங்கும் சுதா பட்டாபிராமன், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே!’ என்கிறார் எளிமையாக.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick