கவிராயரும் கண்ணதாசனும் | Kannadasan - Sakthi Vikatan | சக்தி விகடன்

கவிராயரும் கண்ணதாசனும்

பாலு சத்யா

மிழில் சிற்றிலக்கியங்களில் முக்கியமான ஒன்று, `குற்றாலக் குறவஞ்சி.’ இதை இயற்றியவர்தான் திரிகூடராசப்ப கவிராயர். அன்றைய தென்பாண்டி நாட்டில், மேலகரம் என்ற ஊரில் வாழ்ந்தவர். குற்றாலக் குறவஞ்சி பாடல்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. முதல் சிறப்பு அதன் சந்த நயம். அதோடு, இந்த வகைமையில் தான் பாடல்கள் அமைய வேண்டும் என்றில்லாமல், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தத்தொகை... எனப் பல வகைகளில் பாடல்களை இயற்றியிருக்கிறார் திரிகூடராசப்ப கவிராயர். அவற்றில் ஒன்று இங்கே... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick