ஏற்றங்கள் தருவான் ஏழுமலையான்! | Tirupati Venkatajalapathi temple kumbabishekam - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/07/2018)

ஏற்றங்கள் தருவான் ஏழுமலையான்!

எஸ்.கதிரேசன்

மாமலையாம் திருமலையில் - ஸ்ரீஏழுமலையான் திருக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம். ஆகஸ்ட் -11, சனிக்கிழமை இரவு 9 மணியளவில் அங்குரார்ப்பணமும், மறுநாள் `பாலாலய’ வைபவமும் நடைபெற, அதையடுத்து யாகசால பூஜைகளும் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 16-ம் தேதி காலையில், மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது.

பிறவிப் புண்ணியம் தரும் இந்த அற்புதமான வைபவத்தை, முகம் மலர அகம் மகிழ தரிசிக்கக் காத்திருக் கும் இந்தத் தருணத்தில், திருமலை திருப்பதி குறித்த அபூர்வத் தகவல்களைப் படித்து மகிழ்வோமா?!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close