குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்! | Blissful temple of Lord Murugan at kundrathur - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/07/2018)

குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்!

க.புவனேஸ்வரி, படங்கள்: செ.விவேகானந்தன்

ருவறையில் நேருக்கு நேராக நின்றுகொண்டு பார்த்தால் முருகப் பெருமானை மட்டுமே தரிசிக்க முடியும்; வலப்புறம் இருந்து பார்த்தால் முருகப்பெருமானுடன் தெய்வானை தேவியை மட்டுமே தரிசிக்க முடியும்; இடப்புறம் நின்றுகொண்டு பார்த்தால் முருகப்பெருமானுடன் வள்ளி பிராட்டியை மட்டுமே தரிசிக்க முடியும்!

இப்படியான கருவறை அமைப்புடன் திகழும் முருக க்ஷேத்திரங்கள் வெகு அபூர்வம். அவற்றுள் ஒன்றுதான் குன்றத்தூர். சென்னைக்கு அருகில், தாம்பரத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிலும், பல்லாவரத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது குன்றத்தூர்.

[X] Close

[X] Close