குளிரும்... இருளும்! | Moral story - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/07/2018)

குளிரும்... இருளும்!

பாலு சத்யா

ல்லூரி. தத்துவவியல் வகுப்பு. பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர், இடையில் பாடத்தை நிறுத்திவிட்டு மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.

``கடவுள் இருக்கிறாரா?’’

``இருக்கிறார்.’’ அத்தனை மாணவர்களிடமிருந்தும் இந்த பதில்தான் வந்தது.

``நிச்சயமாக?’’

``நிச்சயமாக.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close