விழாக்கள் விசேஷங்கள்! | Festival and Spiritual events information - Sakthi Vikatan | சக்தி விகடன்

விழாக்கள் விசேஷங்கள்!

கருட பஞ்சமி

கஸ்ட் 15 - கருட பஞ்சமி. ஸ்ரீமந் நாராயணின் வாகனமாகவும் சிறந்த விஷ்ணு பக்தராகவும் விளங்கும் கருட பகவானின் `திருஅவதார' தினமே கருட பஞ்சமி. ஆடி மாத வளர்பிறை பஞ்சமியன்று கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் கருட வழிபாடும், பெருமாளின் தரிசனமும் இனிமையான வாழ்வை அளிக்கும். கருட பகவானைப் போன்று தயாள குணமும், வீரமும் மிக்க பிள்ளைகள் பெறவேண்டும் என்று இந்த நாளில் பெண்கள் விரதம் இருப்பது வழக்கம். தங்களின் சகோதரர்கள் வாழ்வு சிறப்படைய வேண்டும் என்றும் இந்த நாளில் பெண்கள் வழிபாடு செய்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick