தமிழகத்தின் குருக்ஷேத்திரம்! - கண் நோய்களைத் தீர்க்கும் மணிமங்கலம் கண்ணன்!

சி.வெற்றிவேல் - படங்கள்: சி.ரவிக்குமார்

னிதர்களாகப் பிறந்த அனைவரும் அவர வருக்கான கடமைகளை உரியவகையில்  நிறைவேற்றவேண்டும். அதுதான் சுயதர்மம். பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதையில் சுயதர்மத்தின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

அப்படி, தான் வலியுறுத்திய  சுயதர்மத்தை தானும் கடைப்பிடித்து வாழ்ந்தார். அவதாரப்  புருஷன் என்றாலும், மனிதனாகப் பிறந்திருந்த நிலையில், கிருஷ்ணன் கோகுலத்தில் ஆநிரை களை மேய்த்தார். ஒரு சீடனாக சாந்தீபனி முனிவருக்குப் பணிவிடைகள் செய்தார். ஓர் அரசனாக, துவாரகையைப் பாதுகாத் தார். அனைத்துக்கும் மேலாக, தன்னையே சரணடைந்திருந்த அர்ஜுனனுக்குத் தேரோட் டியாக இருந்து, அவன் போரில் வெற்றி பெற துணைநின்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick