திருவருள் செல்வர்கள்! - 9 | Srimath palani Swamigal - Sakthi Vikatan | சக்தி விகடன்

திருவருள் செல்வர்கள்! - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

ஸ்ரீமத் பழநி சுவாமிகள்!

தின்மூன்றாம் வயது முதல் பத்தொன்பதாம் வயது வரை, விசேஷமான காலம். ‘டீன் ஏஜ்’ என்பார்கள். எது, என்ன, எங்கே, எப்படி, எப்போது... என எதுவுமே புரியாத வயது!

ஒருவிதத்தில் பார்த்தால் இந்த ஏழாண்டுக் காலம், நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காலம் எனலாம். அதிலும் 13-வது வயது மிக முக்கியம். பலருக்கும் இந்த வயது, பெரும் மாறுதலை அளித்திருக்கிறது; எவ்வளவோ நன்மை களைத் தந்திருக்கிறது. உதாரணம்... காஞ்சி  ஸ்ரீமகா சுவாமிகள், தனது 13-வது வயதில்தான் துறவறம் மேற்கொண்டார்.

இதுபோல், 13-ம் அகவை இன்னும் பலரது வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, உலகை வாழ வைத்திருக் கிறது. அப்படி, தமது 13-ம் வயதில் மாற்றங்களைக் கண்ட திருவருள் செல்வர் ஒருவரையே இந்த இதழில் தரிசிக்கப் போகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick