அதிர்ஷ்டம் தரும் பூக்கள்!

ராம்திலக்

பூக்களுக்கு மருத்துவ குணமும், நோய் தீர்க்கும் தன்மையும் உண்டு. குறிப்பாக, தாமரை மலர்- ஈரல் பாதிப்பு, குடல் புண், உடற்சூடு, எரிச்சல், பித்தம், நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை, காய்ச்சல் ஆகிய நோய்களைத் தீர்க்கும் என்பார்கள். வெண் தாமரை மலர் இதழ்களை வெந்நீரில் இட்டு, வடிகட்டிக் குடிப்பதன் மூலம், இதய நோய் குறையும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick