கல்யாண வரம் கைகூடும்! | Benefits of Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

கல்யாண வரம் கைகூடும்!

கே.குமாரசிவாச்சார்யார்

ல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப்பார்’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் எதிர் கொள்ளும் தடைகளும் சிரமங்களும் அதிகம். எனினும், நேரம் காலம் கூடிவந்துவிட்டால்... அது கல்யாணமோ, சொந்த வீடோ எப்பேர்ப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி கொள்ளும் வல்லமை வாய்த்துவிடுகிறது. ஆனால், சிலருக்கு இந்தச் சுப நிகழ்வுகளுக்கான தருணம் கூடிவருவதிலேயே சிக்கல். குறிப்பாக, கல்யாணம் என்பது அவர்களுக்கு கானல் நீராகவே அமைந்துபோகிறது. ஏன் அப்படி? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick