புண்ணியம் மிகுந்த புனர்பூசம்! | Characteristics of Punarpoosam star - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)

புண்ணியம் மிகுந்த புனர்பூசம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

லகையே தன் புன்னகையாலும், தியாகத்தாலும், சத்தியத்தாலும் தன் வசப்படுத்திய ஸ்ரீராமபிரான் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், ஒழுக்கசீலர்களாகத் திகழ்வீர்கள்.