வியாபார விருத்திக்கு... | Benefits of Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)

வியாபார விருத்திக்கு...

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம்அ கற்றிவளர்
   அந்திபக லற்றநினை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை
   அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
   சந்திரவெ ளிக்குவழி அருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்திசைம திக்கவளர்
   சம்ப்ரமவி தத்துடனெ அருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனம்
   உன்றனைநி னைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
   வந்தணைய புத்தியினை அருள்வாயே
கொங்கில்உயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள்
   கொண்டுஉட லுற்றபொருள் அருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தன்என வெற்றிபெறு
   கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close