பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்! | Rudraksha Linga Darshan in Tiruvannamalai - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)

பிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்!

திருவிளக்குபூஜை, வேல்மாறல் பாராயணம்- வழிபாடு, உழவாரப்பணி செய்வோம்... இப்படி, வாசகர்களின் நன்மைக்காகவும் அவர்களின் வாழ்க்கைச் சிறக்கவேண்டியும் சக்திவிகடன் தொடர்ந்து நடத்திவரும்  இறைப்பணிகளின் வரிசையில், மிக அற்புதமாக இணைந்தது ருத்ராட்ச  லிங்க தரிசனம்!