ஆலயங்கள் அற்புதங்கள் - ‘வெள்ளைக்காரன் வீதியில் தொள்ளைக்காதர்...!’ | Aalayangal Arputhangal - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)

ஆலயங்கள் அற்புதங்கள் - ‘வெள்ளைக்காரன் வீதியில் தொள்ளைக்காதர்...!’

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் கோயில்

புது
ச்சேரி நகரில், கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது, புகழ் பெற்ற  மணக்குள விநாயகர்  திருக்கோயில். இவரை மையமாக வைத்து பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கு எதிராக, நெசவாளர்கள் போராடி, அதுவே விடுதலைப் போராட்டத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது. பாண்டிச்சேரி அன்னை, அரவிந்தர்,  மகாகவி பாரதியர் என எண்ணற்ற  பிரபலங்களைத் தன் பக்தர்களாக்கிய பெருமை கொண்டவர் இவர். இந்தக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய சில அற்புதங்கள் உண்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close