சரணம் ஸ்வாமி சரணம்! - சபரிமலை அறியவேண்டிய அபூர்வ தகவல்கள்! | Rare information of sabarimala temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)

சரணம் ஸ்வாமி சரணம்! - சபரிமலை அறியவேண்டிய அபூர்வ தகவல்கள்!

அரவிந்த் சுப்ரமணியம்

சபரி சந்நிதானமும் திருவிதாங்கூர் சமஸ்தானமும்

தி
ப்பு சுல்தான் காலத்தில் கேரளப்பகுதிகளை திப்புவின் படைகள் ஆக்கிரமித்தது. அப்போது, போர் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்த சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசிடம் அடகுவைத்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close