அதிகார நந்தியைப் போற்றுவோம்! | Spiritual Titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)

அதிகார நந்தியைப் போற்றுவோம்!

ந்தி என்ற சொல்லுக்கு ‘எப்போதும் ஆனந்தத்தில் இருப்பவர்’ என்றே பொருள். ஈசனைத் தாங்கிய ஆனந்தத்தில் திளைக்கும் நந்தியெம்பருமான் ஆதிசித்தர் என்று போற்றப்படுகிறார்.  துருவாச முனிவரின் சீடரான சிலாத முனிவருக்கும் சித்திரவதி என்ற புண்ணியவதிக்கும் பிறந்தவர் நந்தியெம்பெருமான். இவரின் இயற்பெயர் ஜபேசர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close