திருவருள் செல்வர்கள்! - 17 - ‘செய்யுளுக்கு அன்பளிப்பு பத்து ரூபாய்!’ | The spiritual story of sri gnaniyar swamigal - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)

திருவருள் செல்வர்கள்! - 17 - ‘செய்யுளுக்கு அன்பளிப்பு பத்து ரூபாய்!’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஸ்ரீஞானியார் சுவாமிகள்

திருப்பாதிரிப்புலியூர்த் திருமடத்தில் இருந்த அடிகளார் ஒருவருக்கு, தமிழ்ப்பண்டிதர் ஒருவர் வந்து தமிழ் கற்பித்துச் செல்வதை, வழக்கமாக வைத்திருந்தார். யாப்பிலக்கணம் கற்பித்த காலம் அது. பண்டிதர், தம் வீட்டுக்குப் புறப்படுவதற்கு முன், ஒரு செய்யுளைத் தந்து அதற்கு சீர், தளை பிரித்து அலகிட்டு வைக்கும்படிச் சொல்லிச் செல்வார். ஒருநாள், பண்டிதர் தன் வழக்கப்படி அடிகளாரிடம் ஒரு பாடலைத் தந்துவிட்டு சென்றார்.

[X] Close

[X] Close