சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி... | Spiritual story of Sathya Sai Baba - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)

சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ன்னை நம்பிய அத்தனை கோடி பக்தர்களுக்கும் அவரவர் சூழ்நிலை, மனநிலை, வாழ்க்கைக்கேற்ற சாயியாய் இருந்துகொண்டு, ஆவன செய்கிறார் பகவான் சத்ய சாயிபாபா. ஆயிரம் தாய்மார்களின் அன்பல்லவா நம் பகவானின் அன்பு!

பகவானின் அழைப்பு

இடையில் சிலநாள்கள் கடந்திருக்கும். ஒருநாள் மதியம் வழிபாடானதும், உணவுக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே மதிலையொட்டி சற்று நடந்துகொண்டிருந்தேன். திடீரென்று புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையம், குல்வந்த ஹால், புக் ஷாப்... என்று அனைத்தும் வரிசையாக நினைவுக்கு வந்தன. `புட்டபர்த்திக்குப் போகப் போகிறேனா என்ன?!' எனும் எண்ணம் மனதுக்குள் எழவும், எங்கிருந்தோ பல்லி பலபலவென்று கத்தியது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close