நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்! | Naradhar Ula - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/12/2018)

நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

று மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...’ - கணீரென்ற குரலில் பாடியபடியே கம்பீரமாக உள்ளே பிரவேசித்த நாரதர், வந்ததும் வராததுமாய் டி.வியை செய்திச் சேனலுக்கு மாற்றினார். அவர் சொல்லாமலேயே நாம் புரிந்துகொண்டோம், அவரின் பாட்டுக்கும் செய்திக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது என்பதை. ஆனாலும் அதை அவரே சொல்லட்டும் எனப் பொறுமையுடன் காத்திருந்தோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close