பூர்ண சந்திர கிரகணம்!

நிகழும் ஹேவிளம்பி வருடத்தின் தை மாதம் 18-ம் தேதி (31.1.18) புதன் கிழமை, ஆயில்யம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில், கடக ராசியில், கன்னி லக்னத்தில் (ராகு கிரஸ்தம் கிருஷ்ணவர்ணம்)உத்தராயனம் ஹேமந்த ருதுவில் மேற்கில் பிடித்து கிழக்கில் விடுகிறது. அன்று மாலை 5:16-க்கு ஆரம்பிக்கும் சந்திர கிரகணம் இரவு 8:50-மணிக்கு முடிவுக்கு வரும்.

இதையொட்டி குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். அன்று காலை முதல் மாலை வரை உணவைத் தவிர்ப்பது சிறப்பு. கர்ப்பிணிப் பெண்கள் புதனன்று மாலை 5 மணி முதல் 8:50 மணி வரை சந்திரனைப் பார்க்கக் கூடாது. இரவு 9 மணிக்குமேல் சந்திர தரிசனம் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick