வேண்டிய வரம் தரும் வேதபுரீஸ்வரர்!

ங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள  புதுச்சேரி நகரத்துக்கு வேதபுரி, வேதவனம் ஆகிய பெயர்களும் உண்டு. பழைமையான இவ்வூரின் பெயரையே தனது திருப்பெயராகவும் ஏற்று, இங்கே திருக்கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வேதபுரீஸ்வரர். அம்பிகையின் திருநாமம் திரிபுரசுந்தரி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick