தர்ப்பைலிங்க தரிசனம்!

ர்ப்பையை தெய்வப்புல், அமிர்த வீரியம், குசப்புல் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். தர்ப்பை இருக்கும் இடத்தில் தீய சக்திகள் நுழையவே முடியாது என்பது நம்பிக்கை. பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் சக்தியும் தர்ப்பைக்கு உண்டு என்பது ஆன்மிகச் சான்றோர்களின் கருத்து.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick